ஆற்றலின் பல்வேறு வடிவங்கள் - Online Test
30:00
1. இயற்பியலில் ஆற்றல் (Energy) என்பதன் வரையறை என்ன?
2. ஆற்றலின் SI அலகு எது?
3. நகரும் ஒரு பொருளில் காணப்படும் ஆற்றல் எது?
4. ஒரு பொருள் அதன் அமைப்பால் அல்லது நிலையால் பெறும் ஆற்றல் எது?
5. ஆற்றல் அழிவின்மை விதியின்படி, ஆற்றலை என்ன செய்ய முடியாது?
6. சூரிய ஆற்றலை மின் ஆற்றலாக மாற்ற பயன்படும் சாதனம் எது?
7. மின் மோட்டார் எவ்வகை ஆற்றலை எவ்வகை ஆற்றலாக மாற்றுகிறது?
8. உணவில் சேமிக்கப்பட்டுள்ள ஆற்றல் எது?
9. ஒலி ஆற்றல் எதன் மூலம் பரவுகிறது?
10. மின் இயற்றி (Generator) எவ்வகை ஆற்றலை எவ்வகை ஆற்றலாக மாற்றுகிறது?
Test Results
0/0