இதழ்கள் வானொலி தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் - Online Test
30:00
1. தமிழ் இதழியல் துறையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
2. 1882 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 'சுதேசமித்திரன்' இதழின் நோக்கம் என்ன?
3. இந்தியாவில் வானொலி ஒலிபரப்பு முதன்முதலில் எப்போது தொடங்கப்பட்டது?
4. தமிழ்நாட்டில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி ஒளிபரப்பு எப்போது தொடங்கப்பட்டது?
5. தமிழ் சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
6. தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ஊமைத் திரைப்படம் எது?
7. ஆகாசவாணி என்ற பெயர் வானொலிக்கு எப்போது சூட்டப்பட்டது?
8. தமிழ் இதழியல் வரலாற்றில் 'குடியரசு' இதழைத் தொடங்கியவர் யார்?
9. தமிழ்நாட்டின் முதல் பேசும் திரைப்படம் எது?
10. வானொலி ஒலிபரப்பில் 'விவித பாரதி' சேவை எப்போது தொடங்கப்பட்டது?
Test Results
0/0