இந்திய அரசியலமைப்பு மற்றும் அரசியலமைப்பின் முகவுரை - Online Test

30:00
1. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
2. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க எடுத்துக்கொள்ளப்பட்ட காலம் எவ்வளவு?
3. இந்திய அரசியலமைப்பின் முகவுரையை 'அரசியலமைப்பின் ஆன்மா' என்று அழைத்தவர் யார்?
4. இந்திய அரசியலமைப்பு எந்த நாளில் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது?
5. இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் இதுவரை எத்தனை முறை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?
6. 42-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின்படி முகவுரையில் சேர்க்கப்படாத சொல் எது?
7. இந்திய அரசியலமைப்பின் வரைவுக்குழுவின் தலைவராகச் செயல்பட்டவர் யார்?
8. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எந்த நாட்டின் அரசியலமைப்பின் தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது?
9. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் நிரந்தரத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
10. முகவுரை என்பது அரசியலமைப்பின் ஒரு பகுதி அல்ல என்று உச்சநீதிமன்றம் எந்த வழக்கில் தீர்ப்பளித்தது?

Test Results

0/0