இந்திய அரசியலமைப்பு - Online Test
30:00
1. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
2. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை தனது பணிகளை எந்த ஆண்டு தொடங்கியது?
3. இந்திய அரசியலமைப்பின் முகவுரையை 'அரசியலமைப்பின் திறவுகோல்' என்று அழைத்தவர் யார்?
4. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் எது?
5. இந்திய அரசியலமைப்பின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
6. இந்திய அரசியலமைப்பில் உள்ள அடிப்படை உரிமைகள் எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டன?
7. இந்திய அரசியலமைப்பில் 'அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்' எந்த நாட்டில் இருந்து எடுக்கப்பட்டது?
8. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி குடியுரிமையைப் பற்றி விளக்குகிறது?
9. இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என்று பி.ஆர். அம்பேத்கர் எதைக் குறிப்பிட்டார்?
10. இந்திய அரசியலமைப்பில் தற்போது எத்தனை அட்டவணைகள் உள்ளன?
Test Results
0/0