இந்திய அரசியல் - Online Test

30:00
1. இந்திய அரசியலமைப்புச் சபை எந்த ஆண்டு முதல் முறையாகக் கூடியது?
2. இந்திய அரசியலமைப்பின் வரைவுக்குழுவின் தலைவர் யார்?
3. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் எது?
4. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எந்த நாட்டு அரசியலமைப்பின் தாக்கத்தைப் பெற்றது?
5. மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படத் தேவையான குறைந்தபட்ச வயது என்ன?
6. மாநிலங்களவையின் தலைவர் யார்?
7. இந்தியாவின் முதல் குடிமகன் யார்?
8. அடிப்படை உரிமைகள் இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் இடம்பெற்றுள்ளன?
9. இந்திய அரசியலமைப்பில் உள்ள அடிப்படை கடமைகள் எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டன?
10. இந்தியாவின் தற்போதைய அதிகாரப்பூர்வ மொழிகளின் எண்ணிக்கை எத்தனை?

Test Results

0/0