இந்திய சமூகப் பண்பாட்டு வரலாற்றில் மாற்றங்களும் தொடர்ச்சியும் - Online Test

30:00
1. பண்டைய இந்தியாவில் 'வர்ணாசிரம தர்மம்' எதைக் குறிக்கிறது?
2. பக்தி இயக்கம் முதன்முதலில் எந்தப் பகுதியில் தோன்றியது?
3. இந்திய சமூகத்தில் 'சதி' ஒழிப்புச் சட்டத்தை கொண்டு வர பாடுபட்ட சமூக சீர்திருத்தவாதி யார்?
4. மௌரியர் காலத்தில் சமூகத்தில் நிலவிய அடிமை முறை பற்றி குறிப்பிட்ட வெளிநாட்டு பயணி யார்?
5. இந்திய சமூகத்தில் நிலப்பிரபுத்துவ முறை (Feudalism) எந்தக் காலத்தில் வலுப்பெற்றது?
6. பத்தொன்பதாம் நூற்றாண்டில் 'சத்தியசோதக சமாஜம்' என்ற அமைப்பைத் தொடங்கியவர் யார்?
7. இந்திய கலாச்சாரத்தில் 'சிஸ்தி' மற்றும் 'சுஹ்ரவர்த்தி' என்பவை எதனுடன் தொடர்புடையவை?
8. விதவை மறுமணச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
9. சங்க காலத்தில் நிலவிய 'திணை' முறையின்படி 'முல்லை' நிலத்தின் தொழில் யாது?
10. ஆரிய சமாஜத்தை நிறுவியவர் யார்?

Test Results

0/0