இந்திய தேசிய காங்கரஸ் மற்றும் தலைவர்கள் உருவாதல் - Online Test
30:00
1. இந்திய தேசிய காங்கிரஸ் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
2. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது?
3. இந்திய தேசிய காங்கிரஸை நிறுவியவர் யார்?
4. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவராகப் பணியாற்றியவர் யார்?
5. இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்டபோது இந்தியாவின் வைஸ்ராயாக இருந்தவர் யார்?
6. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாட்டில் எத்தனை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்?
7. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் முஸ்லிம் தலைவர் யார்?
8. இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரான முதல் ஐரோப்பியர் யார்?
9. இந்தியாவின் 'வறுமையும் பிரிட்டிஷ் ஆட்சியும்' (Poverty and Un-British Rule in India) என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
10. தாதாபாய் நௌரோஜி எத்தனை முறை இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்?
Test Results
0/0