இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் தலைவர்கள் உருவாதல் - Online Test

30:00
1. இந்திய தேசிய காங்கிரஸ் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
2. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது?
3. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
4. இந்திய தேசிய காங்கிரஸை நிறுவுவதில் முக்கியப் பங்காற்றிய ஓய்வு பெற்ற பிரிட்டிஷ் அதிகாரி யார்?
5. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் யார்?
6. இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரான முதல் இந்தியப் பெண்மணி யார்?
7. இந்தியாவின் 'கிராண்ட் ஓல்ட் மேன்' (Grand Old Man of India) என்று அழைக்கப்படுபவர் யார்?
8. காங்கிரஸின் எந்த மாநாட்டில் மிதவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் பிரிந்தனர்?
9. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை நான் அடைந்தே தீருவேன் என்று முழங்கியவர் யார்?
10. காங்கிரஸின் எந்த மாநாட்டில் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் மீண்டும் இணைந்தனர்?

Test Results

0/0