இந்திய நீதி அமைப்புகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி - Online Test
30:00
1. இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலனாகக் கருதப்படுவது எது?
2. இந்திய உச்ச நீதிமன்றம் எப்போது நிறுவப்பட்டது?
3. இந்தியாவின் 'சட்டத்தின் ஆட்சி' (Rule of Law) என்ற கோட்பாடு எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
4. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது என்ன?
5. உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர் யார்?
6. இந்தியாவின் முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யார்?
7. நீதித்துறை மறுஆய்வு (Judicial Review) அதிகாரம் என்பது என்ன?
8. பொது நல வழக்கு (PIL) முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் யார்?
9. அரசியலமைப்பின் எந்தப் பிரிவு நீதித்துறைக்கும் நிர்வாகத்துறைக்கும் இடையிலான பிரிவினையை வலியுறுத்துகிறது?
10. உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நீக்கும் அதிகாரம் யாருக்கு உண்டு?
Test Results
0/0