இந்திய பொருளாதார அமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் - Online Test

30:00
1. இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய சிறப்பம்சம் என்ன?
2. இந்தியாவில் தேசிய வருமானத்தை கணக்கிடும் அமைப்பு எது?
3. இந்தியப் பொருளாதாரத்தின் எந்தத் துறை அதிக வேலைவாய்ப்பை வழங்குகிறது?
4. இந்தியாவில் 'வேலைவாய்ப்பு இல்லா வளர்ச்சி' (Jobless Growth) என்பது எதைக் குறிக்கிறது?
5. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
6. இந்தியாவின் பொருளாதாரத் திட்டமிடலுக்கு அடிப்படையாக அமைந்த மாதிரி எது?
7. இந்தியப் பொருளாதாரத்தில் 'அமைப்புசாராத் துறை' (Unorganized Sector) எதைக் குறிக்கிறது?
8. இந்தியாவில் பசுமைப் புரட்சி எப்போது தொடங்கியது?
9. இந்தியாவில் வேலையின்மையை அளவிடும் முறை எதன் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது?
10. இந்தியாவில் எந்த வகையான வேலையின்மை விவசாயத் துறையில் காணப்படுகிறது?

Test Results

0/0