இந்திய ரிசர்வ் வங்கி - Online Test

30:00
1. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
2. இந்திய ரிசர்வ் வங்கி எந்தச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது?
3. இந்திய ரிசர்வ் வங்கி எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது?
4. இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
5. இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநராகப் பணியாற்றியவர் யார்?
6. இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் இந்திய ஆளுநர் யார்?
7. இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை வெளியிடும் அதிகாரம் கொண்ட அமைப்பு எது?
8. இந்தியாவில் ஒரு ரூபாய் நோட்டில் கையொப்பமிடுபவர் யார்?
9. இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையை (Monetary Policy) தீர்மானிக்கும் குழு எது?
10. இந்திய ரிசர்வ் வங்கியின் சின்னத்தில் உள்ள விலங்குகள் எவை?

Test Results

0/0