இந்தியாவின் புவியியல் அமைப்புகள் - Online Test
30:00
1. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு எவ்வளவு?
2. இந்தியா உலகின் பரப்பளவில் எத்தனையாவது பெரிய நாடாகும்?
3. இந்தியாவின் தெற்கு முனையான 'இந்திரா முனை' எந்தத் தீவுக் கூட்டத்தில் அமைந்துள்ளது?
4. இந்தியா மற்றும் பாகிஸ்தானைப் பிரிக்கும் எல்லைக்கோடு எது?
5. இந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான கே-2 (Godwin Austen) எந்த மலைத்தொடரில் உள்ளது?
6. இந்தியாவின் தீபகற்ப பீடபூமி எந்த வடிவில் அமைந்துள்ளது?
7. உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரம் எந்த நாட்டில் உள்ளது?
8. இந்தியாவின் வடக்கு-தெற்கு நீளம் எவ்வளவு?
9. இந்தியாவின் கிழக்கு-மேற்கு அகலம் எவ்வளவு?
10. இந்தியாவின் கடற்கரை நீளம் (தீவுகளையும் சேர்த்து) எவ்வளவு?
Test Results
0/0