இந்தியாவில் கல்வி வளர்ச்சி - Online Test
30:00
1. இந்தியாவில் நவீன கல்வியின் 'மேக்னா கார்டா' என்று அழைக்கப்படுவது எது?
2. 1835-ஆம் ஆண்டு ஆங்கிலக் கல்வி முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் யார்?
3. இந்தியாவில் ஆங்கிலக் கல்வியை அறிமுகப்படுத்தியதில் முக்கியப் பங்காற்றிய 'மெக்காலே குறிப்பு' எந்த ஆண்டு வெளியானது?
4. 1882-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஹண்டர் கல்விக்குழுவின் முக்கிய நோக்கம் என்ன?
5. இந்தியப் பல்கலைக்கழகச் சட்டத்தை 1904-ல் இயற்றியவர் யார்?
6. 1917-ஆம் ஆண்டு கல்கத்தா பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளை ஆராய அமைக்கப்பட்ட குழு எது?
7. இந்தியாவில் கல்வி வளர்ச்சிக்காக 1944-ல் உருவாக்கப்பட்ட திட்டம் எது?
8. காந்தியடிகள் முன்மொழிந்த 'அடிப்படை கல்வி' (Basic Education) எந்தத் திட்டத்தின் மூலம் அறிமுகமானது?
9. சுதந்திர இந்தியாவின் முதல் கல்விக்குழு எது?
10. 1964-66 காலகட்டத்தில் அமைக்கப்பட்ட கோத்தாரி கல்விக்குழுவின் தலைவர் யார்?
Test Results
0/0