இனப்பெருக்க மண்டலம் - Online Test
30:00
1. மனித உடலில் ஆண் இனப்பெருக்க மண்டலத்தின் முதன்மை உறுப்பு எது?
2. பெண் இனப்பெருக்க மண்டலத்தில் அண்டம் உருவாகும் இடம் எது?
3. விந்தணுக்கள் முதிர்ச்சியடையும் இடம் எது?
4. கருவுறுதல் (Fertilization) பொதுவாக மனித உடலில் எங்கு நடைபெறுகிறது?
5. ஆண் இனப்பெருக்க ஹார்மோன் எது?
6. பெண் இனப்பெருக்க சுழற்சியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் எவை?
7. கரு பதித்தல் (Implantation) எங்கு நடைபெறுகிறது?
8. விந்தணு மற்றும் அண்டம் இணைந்தவுடன் உருவாகும் செல் எது?
9. மனித உடலில் இனப்பெருக்க செல்கள் (Gametes) எந்த வகை செல் பிரிதல் மூலம் உருவாகின்றன?
10. சுமார் 28 நாட்களுக்கு ஒருமுறை நிகழும் பெண் இனப்பெருக்க சுழற்சி எது?
Test Results
0/0