இயக்கம் மற்றும் விசை - Online Test

30:00
1. ஒரு பொருள் காலத்தைப் பொறுத்து தனது நிலையை மாற்றிக்கொண்டால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2. இடப்பெயர்ச்சியின் அலகு என்ன?
3. திசைவேகம் என்பது கீழ்க்கண்டவற்றில் எதைக் குறிக்கிறது?
4. நியூட்டனின் முதல் இயக்க விதி எதனை விளக்குகிறது?
5. விசையின் SI அலகு எது?
6. ஒரு பொருளின் மீது செயல்படும் விசை அதன் முடுக்கத்திற்கு நேர்த்தகவில் அமையும் என்று கூறும் விதி எது?
7. ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு என்று கூறும் விதி எது?
8. முடுக்கத்தின் அலகு என்ன?
9. பொருளின் நிலைமத்தை நிர்ணயிக்கும் காரணி எது?
10. உந்தத்தின் அலகு என்ன?

Test Results

0/0