இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்கள் - Online Test
30:00
1. பின்வருவனவற்றில் எது ஒரு இயற்பியல் மாற்றத்திற்கு உதாரணம்?
2. வேதியியல் மாற்றத்தின் போது நிகழும் முக்கிய அம்சம் எது?
3. காகிதம் எரிதல் என்பது எவ்வகை மாற்றம்?
4. நீரை கொதிக்க வைத்து நீராவி ஆக்குவது எவ்வகை மாற்றம்?
5. இரும்பு துருப்பிடித்தலுக்குத் தேவையான காரணிகள் யாவை?
6. பின்வருவனவற்றில் எது மீளா மாற்றம் (Irreversible change) ஆகும்?
7. ஒரு வேதியியல் மாற்றத்தை குறிக்கும் அடையாளம் எது?
8. சர்க்கரையை நீரில் கரைப்பது எவ்வகை மாற்றம்?
9. மெழுகுவர்த்தி எரிதலில் நிகழும் மாற்றங்கள் யாவை?
10. தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிப்பது எவ்வகை மாற்றம்?
Test Results
0/0