இயல் திரி திசை மற்றும் வட சொற்கள் - Online Test
30:00
1. தமிழ் மொழியில் வழங்கும் சொற்களை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
2. இயற்சொல் என்பதன் பொருள் என்ன?
3. பின்வருவனவற்றுள் இயற்சொல்லுக்கு உதாரணம் எது?
4. திரிசொல் என்பது எதைக் குறிக்கும்?
5. வடசொல் என்பது எந்த மொழியிலிருந்து வந்த சொற்களைக் குறிக்கும்?
6. திசைச்சொல் என்பதற்குச் சரியான விளக்கத்தைத் தேர்ந்தெடு.
7. பின்வருவனவற்றுள் திரிசொல்லுக்கு உதாரணம் எது?
8. வடசொற்களைத் தமிழில் எழுதும் போது எவற்றைப் பயன்படுத்தி எழுத வேண்டும்?
9. ஒருபொருள் குறித்த பல திரிசொற்கள் எதில் அதிகம் காணப்படும்?
10. பெயரியற்சொல்லுக்கு ஒரு உதாரணம் தருக.
Test Results
0/0