இராஜாஜி வ உ சிதம்பரனார் தந்தை பெரியார் மற்றும் பாரதியார் - Online Test
30:00
1. இராஜாஜியின் முழுப் பெயர் என்ன?
2. சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் யார்?
3. வ. உ. சிதம்பரனார் எந்த ஆண்டு சுதேசி நாவாய்ச் சங்கத்தைத் தொடங்கினார்?
4. தந்தை பெரியார் 'வைக்கம் வீரர்' என்று அழைக்கப்படக் காரணமான போராட்டம் எது?
5. பாரதியார் பிறந்த ஊர் எது?
6. இராஜாஜி எந்த ஆண்டு சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்?
7. வ. உ. சிதம்பரனார் எந்த கப்பல் நிறுவனத்தை ஆரம்பித்தார்?
8. பெரியார் ஈ.வெ.ரா எந்த ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்?
9. பாரதியாரின் 'பாஞ்சாலி சபதம்' எந்த இலக்கிய வகையைச் சார்ந்தது?
10. இராஜாஜி தொடங்கிய கட்சியின் பெயர் என்ன?
Test Results
0/0