இருத்தலியல் குறியீட்டியல் மிகையதார்த்தவியல் படிமவியல் வெளிப்பாட்டியல் மனப்பதிவியல் மற்றும் குரூரவியல் - Online Test
30:00
1. இருத்தலியல் (Existentialism) இலக்கியத்தின் மையப்பொருள் எது?
2. குறியீட்டியல் (Symbolism) இலக்கியத்தில் எதற்கு முதலிடம் அளிக்கப்படுகிறது?
3. மிகையதார்த்தவியல் (Surrealism) எதன் அடிப்படையில் இயங்குகிறது?
4. படிமவியல் (Imagism) கவிதைகளில் எதனை வலியுறுத்துகிறது?
5. வெளிப்பாட்டியல் (Expressionism) எதனை வெளிப்படுத்துகிறது?
6. மனப்பதிவியல் (Impressionism) எதனை மையமாகக் கொண்டது?
7. குரூரவியல் (Theatre of Cruelty) எதன் மூலம் பார்வையாளர்களைத் தாக்க முனைகிறது?
8. இருத்தலியல் தத்துவத்தின் தந்தை என்று கருதப்படுபவர் யார்?
9. மிகையதார்த்தவியல் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் யார்?
10. படிமவியல் இயக்கத்தின் முன்னோடியாகக் கருதப்படுபவர் யார்?
Test Results
0/0