இருபொருள் குறிக்கும் சொற்கள் - Online Test

30:00
1. 'ஆறு' என்ற சொல்லின் இருபொருள் யாவை?
2. 'திங்கள்' என்ற சொல்லின் இருபொருள் யாவை?
3. 'மா' என்ற சொல்லின் இருபொருள் யாவை?
4. 'தலை' என்ற சொல்லின் இருபொருள் யாவை?
5. 'சுடர்' என்ற சொல்லின் இருபொருள் யாவை?
6. 'படை' என்ற சொல்லின் இருபொருள் யாவை?
7. 'மலர்' என்ற சொல்லின் இருபொருள் யாவை?
8. 'குடி' என்ற சொல்லின் இருபொருள் யாவை?
9. 'வலை' என்ற சொல்லின் இருபொருள் யாவை?
10. 'தாளம்' என்ற சொல்லின் இருபொருள் யாவை?

Test Results

0/0