இலக்கியப் பாடல்களின் மேற்கோள்கள் - Online Test

30:00
1. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற புகழ்பெற்ற வரிகளைப் பாடியவர் யார்?
2. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று தொடங்கும் குறள் இடம் பெற்றுள்ள அதிகாரம் எது?
3. யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் என்று தொடங்கும் திருக்குறளில் காக்கப்பட வேண்டியது எது?
4. கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு என்று பாடியவர் யார்?
5. மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - இவ்வரி இடம்பெற்ற நூல் எது?
6. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு - இக்குறளில் பயின்று வரும் அணி எது?
7. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை - இக்குறளில் கல்வி எத்தகைய செல்வமாகக் கருதப்படுகிறது?
8. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று தொடங்கும் திருக்குறள் எந்த அதிகாரத்தைச் சார்ந்தது?
9. எண்ணித் துணிக கருமம் என்று தொடங்கும் குறளின் கருத்து யாது?
10. யாரை 'தமிழ் மூதாட்டி' என்று அழைக்கிறோம்?

Test Results

0/0