இளமைப் பெயர் - Online Test

30:00
1. பூனையின் இளமைப் பெயர் என்ன?
2. பசுவின் இளமைப் பெயர் எது?
3. சிங்கத்தின் இளமைப் பெயர் என்ன?
4. ஆட்டின் இளமைப் பெயர் என்ன?
5. மானின் இளமைப் பெயர் என்ன?
6. புலியின் இளமைப் பெயர் என்ன?
7. யானையின் இளமைப் பெயர் என்ன?
8. எலியின் இளமைப் பெயர் என்ன?
9. நரியின் இளமைப் பெயர் என்ன?
10. குதிரையின் இளமைப் பெயர் என்ன?

Test Results

0/0