ஈரோடு தமிழன்பன் மற்றும் மு மேத்தா - Online Test

30:00
1. ஈரோடு தமிழன்பன் எந்த ஆண்டு பிறந்தார்?
2. ஈரோடு தமிழன்பன் எழுதிய 'வணக்கம் வள்ளுவ' எனும் கவிதை நூலுக்கு வழங்கப்பட்ட விருது எது?
3. மு. மேத்தா எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?
4. ஈரோடு தமிழன்பனின் இயற்பெயர் என்ன?
5. மு. மேத்தா எந்த இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார்?
6. ஈரோடு தமிழன்பன் எந்தத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார்?
7. மு. மேத்தாவின் 'ஆகாயத்திற்கு அடுத்த வீடு' எனும் கவிதை நூலுக்கு வழங்கப்பட்ட விருது எது?
8. ஈரோடு தமிழன்பன் புதுக்கவிதையில் எந்தப் புதிய வடிவத்தைப் புகுத்தினார்?
9. மு. மேத்தா எந்தக் கவிதை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர்?
10. ஈரோடு தமிழன்பன் எழுதிய 'தீவுகள் கரையேறுகின்றன' என்பது எவ்வகையான நூல்?

Test Results

0/0