உடல்நலம் சுகாதாரம் மற்றும் மனிதநோய்கள் - Online Test
30:00
1. மனித உடலில் உள்ள மிகச்சிறிய எலும்பு எது?
2. வைட்டமின் சி குறைபாட்டினால் ஏற்படும் நோய் எது?
3. மலேரியா நோய் எதனால் பரவுகிறது?
4. மனித உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் எவ்வளவு?
5. எய்ட்ஸ் (AIDS) எதனால் ஏற்படுகிறது?
6. காய்டர் (Goitre) நோய் எந்தச் சத்து குறைபாட்டினால் ஏற்படுகிறது?
7. இரத்தத்தின் பி.எச் (pH) அளவு என்ன?
8. இன்சுலின் சுரக்கும் உறுப்பு எது?
9. எந்த வைட்டமின் சூரிய ஒளியின் மூலம் கிடைக்கிறது?
10. பறவை காய்ச்சல் (Bird Flu) எதனால் ஏற்படுகிறது?
Test Results
0/0