உணர்வு உறுப்புகள் - Online Test
30:00
1. மனித உடலில் உள்ள ஐந்து முக்கிய உணர்வு உறுப்புகளில் சேராதது எது?
2. கண்ணின் எந்தப் பகுதி ஒளியை உள்வாங்கிக் கட்டுப்படுத்துகிறது?
3. மனிதக் கண்ணின் விழித்திரையில் (Retina) பிம்பம் எவ்வாறு விழுகிறது?
4. காதுகளின் முக்கியப் பணி என்ன?
5. மனித காதில் உள்ள மிகச்சிறிய எலும்பு எது?
6. நாக்கின் எந்தப் பகுதியில் இனிப்புச் சுவையை அறியும் மொட்டுகள் அதிகம் உள்ளன?
7. மனித உடலில் மிகப்பெரிய உணர்வு உறுப்பு எது?
8. தோலில் உள்ள எந்த ஏற்பிகள் (Receptors) அழுத்தத்தை உணர்கின்றன?
9. மூக்கின் மூலம் வாசனையை உணரும் பகுதி எது?
10. கண்ணின் கருவிழிக்கு பின்னால் உள்ள ஒளி ஊடுருவும் பகுதி எது?
Test Results
0/0