உயிரினங்களின் வகைப்பாடு - Online Test
30:00
1. உயிரினங்களின் வகைப்பாட்டியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
2. உயிரினங்களை வகைப்படுத்துதலின் அடிப்படை அலகு எது?
3. ஐந்துலக வகைப்பாட்டை அறிமுகப்படுத்தியவர் யார்?
4. பின்வருவனவற்றில் எது ப்ரோகேரியோட்டிக் உயிரினங்களை உள்ளடக்கியது?
5. இருசொற் பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
6. தாவர உலகம் மற்றும் விலங்கு உலகம் என இரண்டாகப் பிரித்தவர் யார்?
7. பூஞ்சைகள் (Fungi) எந்த ஊட்டமுறைக்கு உட்பட்டவை?
8. யூகேரியோட்டிக் செல்லமைப்பைக் கொண்ட ஒரு செல் உயிரினங்கள் எந்த உலகத்தில் வகைப்படுத்தப்படுகின்றன?
9. பின்வருவனவற்றுள் எது மெல்லுடலிகள் (Mollusca) தொகுதிக்கு உதாரணம்?
10. முதுகெலும்பற்றவைகளின் மிகப்பெரிய தொகுதி எது?
Test Results
0/0