உயிர்மெய் எழுத்துகள் மற்றும் ஆய்த எழுத்தை அறிதல் - Online Test

30:00
1. தமிழ் மொழியில் உயிர்மெய் எழுத்துகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
2. உயிர்மெய் எழுத்து எவ்வாறு உருவாகிறது?
3. ஆய்த எழுத்து எது?
4. ஆய்த எழுத்திற்கு வேறு பெயர் என்ன?
5. 'கி' என்ற எழுத்து எவ்வகை எழுத்து?
6. மெய் எழுத்துகள் எத்தனை?
7. உயிர் எழுத்துகள் எத்தனை?
8. ஆய்த எழுத்து எத்தனை மாத்திரை அளவு கொண்டது?
9. உயிர்மெய் எழுத்துகளின் பிறப்புக்கு அடிப்படையாக அமைவது எது?
10. கீழ்க்கண்டவற்றில் ஆய்த எழுத்தை அடையாளம் காண்க.

Test Results

0/0