உயிர்மெய்க் குறில் மற்றும் உயிர் மெய் நெடில் - Online Test

30:00
1. உயிர்மெய் எழுத்துக்கள் எவ்வாறு உருவாகின்றன?
2. உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் எதிலிருந்து உருவாகின்றன?
3. கீழ்க்கண்டவற்றுள் உயிர்மெய்க் குறில் எழுத்து எது?
4. உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் எதிலிருந்து உருவாகின்றன?
5. பின்வருவனவற்றுள் உயிர்மெய் நெடில் எழுத்து எது?
6. தமிழ் மொழியில் உள்ள உயிர்மெய் எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
7. உயிர்மெய் குறில்களின் எண்ணிக்கை எவ்வளவு?
8. உயிர்மெய் நெடில்களின் எண்ணிக்கை எவ்வளவு?
9. 'ப' என்ற எழுத்து எவ்வகை எழுத்து?
10. 'மே' என்ற எழுத்து எவ்வகை எழுத்து?

Test Results

0/0