உரிய நிறுத்தக் குறிகளுடன் எழுதுதல் - Online Test

30:00
1. ஒரு வாக்கியத்தின் முடிவில் பயன்படுத்தப்படும் நிறுத்தற்குறி எது?
2. ஒருவர் பேசும் சொற்களை அப்படியே மேற்கோள் காட்டப் பயன்படும் குறி எது?
3. வினா எழுப்பும் வாக்கியங்களின் இறுதியில் இடுவது எது?
4. வாக்கியத்தில் சொற்களைப் பிரித்துக் காட்டப் பயன்படும் குறி எது?
5. வியப்பு, மகிழ்ச்சி, அச்சம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வாக்கியங்களில் இட வேண்டிய குறி எது?
6. பட்டியல் இடும்போது அல்லது விரிவாக விளக்கும்போது பயன்படுத்தப்படும் குறி எது?
7. வாக்கியத்தில் ஒரு சொல்லுக்கு விளக்கம் தரப் பயன்படும் குறி எது?
8. தொடர் வாக்கியங்களில் சிறிய இடைவெளிக்கு எக்குறி பயன்படுத்தப்படுகிறது?
9. 'அப்பா வந்தார்' - இந்த வாக்கியத்தின் இறுதியில் வர வேண்டிய குறி எது?
10. 'நீ எங்கே செல்கிறாய்' - இந்த வாக்கியத்தின் இறுதியில் வர வேண்டிய குறி எது?

Test Results

0/0