உரைநடை வளர்ச்சியின் வகைகள் ஆளுமைகளான மறைமலை அடிகள் திரு வி க மயிலை சீனி வேங்கடசாமி ரா பி சேதுப்பிள்ளை மீ ப சோமு வெ சாமிநாத சர்மா மற்றும் ஈ வெ ரா - Online Test
30:00
1. தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
2. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் என்ற நூலின் ஆசிரியர் யார்?
3. மறைமலை அடிகள் எழுதிய ஆராய்ச்சி நூல் எது?
4. தமிழ் உரைநடையின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?
5. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நூல் எது?
6. சொல்லின் செல்வர் என்று அழைக்கப்படுபவர் யார்?
7. மீ. ப. சோமு எழுதிய பயண இலக்கிய நூல் எது?
8. ஈ. வெ. ரா. பெரியார் நடத்திய இதழ் எது?
9. வெ. சாமிநாத சர்மா எழுதிய வாழ்க்கை வரலாறு நூல் எது?
10. மேடைப் பேச்சில் நகைச்சுவையை கையாண்டதில் சிறந்தவர் யார்?
Test Results
0/0