ஊடகமும் மக்களாட்சியும் - Online Test

30:00
1. மக்களாட்சியின் நான்காவது தூண் என்று அழைக்கப்படுவது எது?
2. ஆங்கிலத்தில் 'Media' என்ற சொல் எந்த மொழியிலிருந்து உருவானது?
3. மக்களுக்குத் தகவல்களைத் தெரிவிக்கும் ஊடகங்களின் முதன்மைப் பணி என்ன?
4. அச்சக இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
5. குறைந்த எண்ணிக்கையிலான மக்களைச் சென்றடையும் ஊடகங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
6. வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் போன்றவை எந்த வகை ஊடகத்தைச் சார்ந்தது?
7. பொதுமக்களின் கருத்துகளைப் பிரதிபலிக்கும் ஊடகங்களின் செயல்பாட்டிற்கு என்ன பெயர்?
8. செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் எந்த வகை ஊடகத்தின் கீழ் வருகின்றன?
9. ஊடகங்கள் நடுநிலையாகச் செயல்பட வேண்டியது ஏன்?
10. தவறான தகவல்களைத் தரும் ஊடகங்களை எவ்வாறு அழைக்கலாம்?

Test Results

0/0