ஊரக நலம் சார்ந்த திட்டங்கள் - Online Test
30:00
1. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGA) எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
2. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமின்) திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?
3. தீன்தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா (DDU-GKY) எதனுடன் தொடர்புடையது?
4. பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா (PMGSY) எதற்காக உருவாக்கப்பட்டது?
5. சான்சாத் ஆதர்ஷ் கிராம் யோஜனா (SAGY) திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்?
6. தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (NRLM) தற்போது எந்த பெயரில் அழைக்கப்படுகிறது?
7. தூய்மை பாரத இயக்கம் (கிராமின்) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
8. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் எத்தனை நாட்கள் வேலை உறுதி அளிக்கப்படுகிறது?
9. சம்பூர்ண கிராமின் ரோஸ்கர் யோஜனா எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
10. கிராமப்புறங்களில் வறுமையை ஒழிக்க ஏற்படுத்தப்பட்ட சுயமாக இயங்கும் அமைப்புகள் எவை?
Test Results
0/0