ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக - Online Test
30:00
1. தஞ்சாவூர் என்பதன் மரூஉப் பெயர் எது?
2. கோயம்புத்தூர் என்பதன் மரூஉப் பெயர் எது?
3. புதுச்சேரி என்பதன் மரூஉப் பெயர் எது?
4. குடந்தை என்பது எந்த ஊரின் மரூஉப் பெயர்?
5. தூத்துக்குடி என்பதன் மரூஉ வடிவம் எது?
6. மயிலாடுதுறை என்பதன் மரூஉப் பெயர் எது?
7. திருச்சிராப்பள்ளி என்பதன் மரூஉப் பெயர் எது?
8. உதகமண்டலம் என்பதன் மரூஉப் பெயர் எது?
9. நாகப்பட்டினம் என்பதன் மரூஉப் பெயர் எது?
10. திருநெல்வேலி என்பதன் மரூஉப் பெயர் எது?
Test Results
0/0