எட்டுத்தொகை நூல்கள் - Online Test
30:00
1. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து எண்ணப்படுவது எது?
2. எட்டுத்தொகை நூல்களுள் அகமும் புறமும் கலந்த நூல் எது?
3. நற்றிணையின் பாட்டுடைத் தலைவன் மற்றும் தொகுப்பித்தவன் யார்?
4. குறுந்தொகை நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் யார்?
5. ஐங்குறுநூறு நூலைத் தொகுத்தவர் யார்?
6. ஐங்குறுநூறு எந்த மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க தொகுக்கப்பட்டது?
7. பதிற்றுப்பத்து நூலில் உள்ள பாடல்கள் எந்த மரபைச் சேர்ந்த அரசர்களைப் போற்றுகின்றன?
8. பதிற்றுப்பத்து நூலின் ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் அமைந்த குறிப்பு எது?
9. பரிபாடல் நூலில் எஞ்சியிருக்கும் பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
10. கலித்தொகை நூலைத் தொகுத்தவர் யார்?
Test Results
0/0