எழுத்து வழக்குச் சொற்களைப் பயன்படுத்துதல் - Online Test

30:00
1. பேச்சு வழக்கிற்கும் எழுத்து வழக்கிற்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு எது?
2. 'வந்தான்' என்ற சொல் எவ்வகையைச் சார்ந்தது?
3. 'வந்தாப்புல' என்ற சொல்லின் சரியான எழுத்து வடிவம் எது?
4. எழுத்து வழக்கில் பயன்படுத்தக் கூடாத சொற்கள் எவை?
5. 'அப்டி' என்ற சொல்லின் சரியான எழுத்து வடிவம் எது?
6. கட்டுரைகள் மற்றும் அலுவலகக் கடிதங்களில் பயன்படுத்தப்பட வேண்டியது எது?
7. 'என்ன பண்ணுறீங்க' - இதன் சரியான எழுத்து வடிவம் எது?
8. 'சாப்டேன்' என்ற சொல்லின் சரியான எழுத்து வடிவம் எது?
9. எழுத்து வழக்குச் சொற்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மை என்ன?
10. 'போய்ட்டேன்' என்ற சொல்லின் சரியான எழுத்து வடிவம் எது?

Test Results

0/0