எழுத்துகளை இனங்காணுதல் - Online Test

30:00
1. தமிழ் மொழியில் உள்ள மொத்த உயிர் எழுத்துகளின் எண்ணிக்கை எவ்வளவு?
2. மெய் எழுத்துகளின் எண்ணிக்கை எத்தனை?
3. பின்வருவனவற்றில் உயிர் குறில் எழுத்து எது?
4. பின்வருவனவற்றில் உயிர் நெடில் எழுத்து எது?
5. ஆய்த எழுத்து எது?
6. மெய் எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
7. பின்வருவனவற்றில் வல்லின மெய் எழுத்து எது?
8. பின்வருவனவற்றில் மெல்லின மெய் எழுத்து எது?
9. பின்வருவனவற்றில் இடையின மெய் எழுத்து எது?
10. உயிர்மெய் எழுத்துகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?

Test Results

0/0