ஏறு தழுவுதல் மற்றும் அகழாய்வுகள் - Online Test
30:00
1. ஏறு தழுவுதல் எந்தத் திணைக்குரிய பண்பாட்டு விளையாட்டாகும்?
2. ஏறு தழுவுதல் பற்றி குறிப்பிடும் சங்க இலக்கிய நூல் எது?
3. சிந்துவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகளில் எவிலங்கு அதிக அளவில் இடம் பெற்றுள்ளது?
4. கீழடி அகழாய்வு எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?
5. ஏறு தழுவுதலைக் குறிக்கும் மற்றொரு பெயர் என்ன?
6. ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் எவ்வகை நாகரிகத்தைச் சேர்ந்தவை?
7. பொருந்தல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட நெல்மணிகள் எதைக் குறிக்கின்றன?
8. ஏறு தழுவுதல் பற்றிய ஓவியம் எக்காலத்தைச் சேர்ந்தது என்று கருதப்படுகிறது?
9. கொடுமணல் அகழாய்வு எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
10. சிந்துவெளி நாகரிக முத்திரைகள் எந்த ஊரில் கண்டெடுக்கப்பட்டன?
Test Results
0/0