ஐரோப்பியர்களின் வருகை - Online Test

30:00
1. இந்தியாவிற்கு கடல் வழியைக் கண்டுபிடித்த முதல் ஐரோப்பியர் யார்?
2. வாஸ்கோடகாமா எந்த ஆண்டு இந்தியாவிற்கு வந்தடைந்தார்?
3. வாஸ்கோடகாமா இந்தியாவின் எந்த கடற்கரை பகுதிக்கு வந்திறங்கினார்?
4. 1498-ல் கள்ளிக்கோட்டையை ஆட்சி செய்த மன்னர் யார்?
5. போர்த்துகீசியர்களின் முதல் தலைநகரம் எது?
6. இந்தியாவில் போர்த்துகீசிய அதிகாரத்தை நிலைநாட்டியவர் யார்?
7. நீல நீர் கொள்கையை (Blue Water Policy) பின்பற்றியவர் யார்?
8. போர்த்துகீசியர்களிடமிருந்து கோவாவைக் கைப்பற்றியவர் யார்?
9. இந்தியாவில் அச்சு இயந்திரத்தை அறிமுகப்படுத்தியவர்கள் யார்?
10. டச்சு கிழக்கு இந்திய நிறுவனம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

Test Results

0/0