ஒன்றிய சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் - Online Test

30:00
1. இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகள் எவை?
2. இந்திய நாடாளுமன்றம் எதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது?
3. இந்திய நாடாளுமன்றம் எதன் மூலம் அமைக்கப்படுகிறது?
4. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி நாடாளுமன்றத்தைப் பற்றி குறிப்பிடுகிறது?
5. நாடாளுமன்றத்தின் கீழ் அவை என்று அழைக்கப்படுவது எது?
6. நாடாளுமன்றத்தின் மேலவை என்று அழைக்கப்படுவது எது?
7. மக்களவையின் தற்போதைய அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
8. மாநிலங்களவையின் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
9. மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் எவ்வளவு?
10. மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படத் தேவையான குறைந்தபட்ச வயது என்ன?

Test Results

0/0