ஒன்றிய நிர்வாகம் மற்றும் ஒன்றிய நாடாளுமன்றம் - Online Test

30:00
1. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி ஒன்றிய நிர்வாகத்தைப் பற்றி விவரிக்கிறது?
2. இந்தியக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் குழுவில் இடம்பெறாதவர்கள் யார்?
3. இந்தியாவின் முதல் குடிமகன் என்று அழைக்கப்படுபவர் யார்?
4. குடியரசுத் தலைவரின் பதவி நீக்கம் (Impeachment) குறித்த அரசியலமைப்பு பிரிவு எது?
5. நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் பொதுவான கூட்டத்தை (Joint Sitting) கூட்டுபவர் யார்?
6. இந்தியாவின் துணைக்குடியரசுத் தலைவர் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
7. மத்திய அமைச்சரவை யாருக்குப் பொறுப்புடையது?
8. இந்தியாவின் அட்டர்னி ஜெனரல் (Attorney General) நியமிப்பவர் யார்?
9. நாடாளுமன்றத்தின் மேல்வை என்று அழைக்கப்படுவது எது?
10. மக்களவைக்கு நியமிக்கப்படும் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

Test Results

0/0