ஒருபொருள் தரும் பல சொற்கள் - Online Test

30:00
1. 'அம்பு' என்னும் சொல்லிற்கு இணையான மற்றொரு சொல் எது?
2. 'ஆகாயம்' என்பதைக் குறிக்கும் சொல் எது?
3. 'மகிழ்ச்சி' என்பதன் பொருள் தரும் சொல் எது?
4. 'கதிரவன்' என்று அழைக்கப்படும் மற்றொரு பெயர் எது?
5. 'மலை' என்பதைக் குறிக்கும் சொல் எது?
6. 'பூ' என்பதற்கு உரிய மற்றொரு சொல் எது?
7. 'காடு' என்பதன் பொருள் தரும் சொல் எது?
8. 'நிலவு' என்பதைக் குறிக்கும் சொல் எது?
9. 'கடல்' என்பதன் பொருள் தரும் சொல் எது?
10. 'காற்று' என்பதைக் குறிக்கும் சொல் எது?

Test Results

0/0