ஒற்றுப்பிழை அறிதல் - Online Test

30:00
1. தமிழ் மொழியில் 'ஒற்று' என்று அழைக்கப்படுவது எது?
2. கீழ்க்கண்டவற்றுள் வல்லின மெய் எழுத்துக்களின் தொகுப்பு எது?
3. 'அவன் சென்றான்' - இதில் ஒற்றுப்பிழை உள்ளதா?
4. 'பூத்தொடுத்தாள்' - இதில் ஒற்று மிகும் இடம் எது?
5. 'தென்னை மரம்' - இதில் ஒற்று மிகுமா?
6. 'கைப்பந்து' - இதில் ஒற்று ஏன் மிகுந்துள்ளது?
7. 'அவர் சொன்னார்' - இதில் ஒற்று மிகுமா?
8. 'கதவு திறந்தது' - இதில் ஒற்று மிகும் இடம் எது?
9. 'எந்தப் பக்கம்' - இதில் ஒற்று மிகுதலுக்கான காரணம் என்ன?
10. 'அப்பக்கம்' - இதில் ஒற்று மிகுதலுக்கான காரணம் என்ன?

Test Results

0/0