ஒளி விலகல் மற்றும் நிறப்பிரிகை - Online Test

30:00
1. ஒளி ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும் போது அதன் திசை மாறுபடும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2. ஒளி விலகல் விதிகளின்படி, படுகதிர், விலகுகதிர் மற்றும் படுபுள்ளியில் வரையப்பட்ட செங்குத்துக்கோடு ஆகியவை எங்கு அமையும்?
3. ஸ்நெல் விதியின் (Snell's Law) சரியான கணித வடிவம் எது?
4. ஒளி அடர் குறை ஊடகத்திலிருந்து அடர் மிகு ஊடகத்திற்குச் செல்லும்போது எவ்வாறு விலகும்?
5. வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் எவ்வளவு?
6. ஒரு ஊடகத்தின் ஒளிவிலகல் எண் (Refractive Index) எதனைச் சார்ந்தது?
7. ஒளி விலகல் எண் 'n' க்கும், வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் 'c' க்கும், ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் 'v' க்கும் இடையிலான தொடர்பு என்ன?
8. வெப்பநிலை அதிகரிக்கும் போது ஒரு ஊடகத்தின் ஒளிவிலகல் எண் பொதுவாக எவ்வாறு மாறும்?
9. வெள்ளை ஒளி முப்பட்டகத்தின் (Prism) வழியாகச் செல்லும்போது நிறங்களாகப் பிரியும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
10. நிறப்பிரிகையின் போது எந்த நிறம் மிகக் குறைந்த அளவு விலகல் அடைகிறது?

Test Results

0/0