கடத்திகள் மற்றும் மின்கடத்தாப் பொருள்கள் - Online Test

30:00
1. மின்சாரத்தை எளிதில் கடத்தும் பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
2. பின்வருவனவற்றில் எது சிறந்த மின் கடத்தி ஆகும்?
3. மின்சாரத்தை கடத்தாத பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
4. தனிம வரிசை அட்டவணையில் பொதுவாக கடத்திகளாகச் செயல்படுபவை எவை?
5. மின்கடத்தாப் பொருளுக்கு ஒரு சிறந்த உதாரணம் எது?
6. மின் கடத்திகளில் மின்னோட்டத்திற்கு காரணமானவை எவை?
7. மின்சார கம்பிகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் உலோகம் எது?
8. மின்கடத்தாப் பொருட்களில் மின்சாரம் பாயாததற்கு முக்கிய காரணம் என்ன?
9. பின்வருவனவற்றில் எது ஒரு மின்கடத்தாப் பொருள் அல்ல?
10. மின்சார சாதனங்களின் கைப்பிடிகள் எதனால் செய்யப்படுகின்றன?

Test Results

0/0