கட்டிடக்கலை மற்றும் நினைவுச் சின்னங்கள் - Online Test
30:00
1. பல்லவ மன்னர்களால் உருவாக்கப்பட்ட மகாபலிபுரம் கடற்கரை கோயில் எந்தக் கட்டிடக்கலை பாணியைச் சேர்ந்தது?
2. தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியவர் யார்?
3. எந்தக் கட்டிடக்கலை பாணியில் கோபுரங்கள் பிரமிடு வடிவில் இருக்கும்?
4. மாமல்லபுரத்தின் ஒற்றைக்கல் ரதங்கள் யாரால் அமைக்கப்பட்டன?
5. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் மிக உயரமான கோபுரம் எது?
6. கஜுராஹோ கோயில்கள் எந்த வம்சத்தாரால் கட்டப்பட்டன?
7. எல்லோரா கைலாசநாதர் கோயிலைக் கட்டிய ராஷ்டிரகூட மன்னர் யார்?
8. தாஜ்மகால் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
9. கொனார்க் சூரியன் கோயிலைக் கட்டியவர் யார்?
10. விஜயநகரக் கட்டிடக்கலையின் சிறப்பம்சம் எது?
Test Results
0/0