கண்ணதாசன் மற்றும் மருதகாசி - Online Test

30:00
1. கண்ணதாசனின் இயற்பெயர் என்ன?
2. திரைப்படப் பாடலாசிரியர்களில் 'கவியரசர்' என்று போற்றப்படுபவர் யார்?
3. மருதகாசியின் சொந்த ஊர் எது?
4. கண்ணதாசன் சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல் எது?
5. 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்ற பாடலை எழுதியவர் யார்?
6. கண்ணதாசன் எழுதிய புகழ்பெற்ற சுயசரிதை நூல் எது?
7. மருதகாசி எந்த ஆண்டு பிறந்தார்?
8. கண்ணதாசன் எந்த ஊரில் பிறந்தார்?
9. மருதகாசியின் சிறப்புப் பெயர் என்ன?
10. 'அர்த்தமுள்ள இந்து மதம்' என்ற நூலை எழுதியவர் யார்?

Test Results

0/0