கம்பராமாயணம் தொடர்பான செய்திகள் - Online Test

30:00
1. கம்பராமாயணத்தை இயற்றியவர் யார்?
2. கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை எத்தனை?
3. கம்பராமாயணத்திற்கு கம்பர் இட்ட பெயர் என்ன?
4. கம்பரை ஆதரித்த வள்ளல் யார்?
5. கம்பராமாயணத்தின் முதல் காண்டம் எது?
6. கம்பராமாயணத்தின் இறுதி காண்டம் எது?
7. கம்பர் பிறந்த ஊர் எது?
8. கம்பராமாயணத்தில் உள்ள படலங்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
9. கம்பராமாயணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை தோராயமாக எவ்வளவு?
10. கம்பராமாயணம் எந்த நூலைத் தழுவி எழுதப்பட்டது?

Test Results

0/0