கம்பராமாயணம் - Online Test

30:00
1. கம்பராமாயணத்தை இயற்றியவர் யார்?
2. கம்பராமாயணத்திற்கு கம்பர் இட்ட பெயர் என்ன?
3. கம்பராமாயணம் எத்தனை காண்டங்களைக் கொண்டது?
4. கம்பராமாயணத்தின் முதல் காண்டம் எது?
5. கம்பராமாயணத்தின் இறுதி காண்டம் எது?
6. கம்பர் எந்த மன்னரின் ஆதரவைப் பெற்றவர்?
7. கம்பர் பிறந்த ஊர் எது?
8. கம்பராமாயணம் எந்த வடமொழி காவியத்தைத் தழுவி எழுதப்பட்டது?
9. கம்பர் 'கவிச்சக்கரவர்த்தி' என்று போற்றப்படக் காரணம் என்ன?
10. கம்பராமாயணத்தில் உள்ள படலங்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?

Test Results

0/0