கம்பர் - Online Test

30:00
1. கம்பர் இயற்றிய காவியத்தின் பெயர் என்ன?
2. கம்பர் பிறந்த ஊர் எது?
3. கம்பரை ஆதரித்த வள்ளல் யார்?
4. கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை எத்தனை?
5. கம்பருக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பெயர் என்ன?
6. கம்பராமாயணத்தின் முதல் காண்டம் எது?
7. கம்பராமாயணத்தின் இறுதி காண்டம் எது?
8. கம்பர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
9. கம்பராமாயணத்தில் உள்ள படலங்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
10. கம்பரின் சமகாலப் புலவர் யார்?

Test Results

0/0