கர்நாடகப் போர்கள் மற்றும் மைசூர் போர்கள் - Online Test

30:00
1. முதல் கர்நாடகப் போர் எந்த உடன்படிக்கையின்படி முடிவுக்கு வந்தது?
2. இரண்டாம் கர்நாடகப் போர் நடைபெற்ற ஆண்டுகள் எவை?
3. ஆர்க்காட்டின் வீரர் என்று அழைக்கப்படுபவர் யார்?
4. மூன்றாம் கர்நாடகப் போரின் போது நடைபெற்ற புகழ்பெற்ற போர் எது?
5. வந்தவாசிப் போரில் ஆங்கிலேயப் படைகளை வழிநடத்தியவர் யார்?
6. மூன்றாம் கர்நாடகப் போர் எந்த உடன்படிக்கையின் மூலம் முடிவுக்கு வந்தது?
7. முதலாம் மைசூர் போர் நடைபெற்ற ஆண்டுகள் யாவை?
8. முதலாம் மைசூர் போரின் இறுதியில் கையெழுத்தான உடன்படிக்கை எது?
9. இரண்டாம் மைசூர் போரின் போது மைசூரின் ஆட்சியாளராக இருந்தவர் யார்?
10. இரண்டாம் மைசூர் போரின் போது ஹைதர் அலி எந்தப் போரில் உயிரிழந்தார்?

Test Results

0/0